ஆட்ட காரி
மாமம் பொண்ணு
கேக்க வேணும்
கஸக்கி திண்ணு
கூட்டு சேந்து
போட்டு தாக்க வா
ஆ கிட்ட வா
கொஞ்சம் ஒட்டிக்க
கட்டிக்க வா
உன்ன வெரட்டி
புடிக்க தான்
ஒரு விருப்பம்
பொறக்குது
மொறச்சு பாக்குற
வெட்டி வெறுப்பு
ஏத்துற
என் ராத்திரி
பூராத்தையும்
நீ கெடுத்து
போட்டியே
நேத்து பாத்த
வயஸு போச்சு
மாத்து மாத்து
பேச்ச மாத்து
கேட்டு கேட்டு புளிச்சு போச்சுடீ
ஊத்து டீ
வெட்டி வேலைய விட்டுறு டீ
என்ன வெரட்டி
புடிக்க தான்
வந்து தொறத்தி
பாக்குற
அடி வெறுப்பு
ஏத்துற
வெறும் வேடிக்க
காட்டுற
உன் தூக்கமே
ஏ போச்சுன்னா
அதில் எனக்கு
பொறுப்பில்ல
எம் மனஸு
உனக்கு சரியா தெரியுமே
அடடா வயஸும்
ஆச்சு
உனக்கு புரியுமே
உம்ஹுஉம்
உம்ஹுஉம் உம்ஹுஉ ஹுஉ ஹுஉ ஹுஉம்
நீ சிரிக்குஞ்
சிரிப்பு
விரிக்கும்
பொகையில
வச்சிக்கோ
தளுக்கும் மினுக்கும்
திருநா ஆட்டத்துல
பித்தானதோர்
பொண்ணு மனசு
மச்சான் மச்சான்
என்ன நெனச்சே
கரட்டு மேட்டுல
பொல்லாத மொரட்டு மழையில
பூ பூக்கும்
செடியும் மொழைக்குமா
நீ இருக்கும்
எடம்ந் தான்
எனக்கு கோவில்லையா
மனஸ தொறந்து
பேஸு சொல்ல வாயில்லயா
சொல்லா கத
உள்ள கெடக்கு
இல்லாதது
எங்க இருக்கு
எனக்கு முடியல
உன்னவிட்டா
போக வழியுமில்ல
ஒத்தயில நாஞ்சில
விரியல
I typed the tamil lyrics of this song .
So , Please give me the credit if you are copy pasting.i will be glad If you are sharing his post .
I typed the tamil lyrics of this song .
So , Please give me the credit if you are copy pasting.i will be glad If you are sharing his post .
No comments:
Post a Comment