Featured Post

Tharai Thappattai Songs Review ,More of an Analysis and , Less of a Review / தாரை தப்பட்டை பட பாடல் பற்றிய சிறு ஆய்வு

நான் முதன் முதலாக ஒரு படத்தின் பாடல்களை ஆய்வு செய்து எழுதும் தமிழ் கட்டுரை. அதனால் பிழை பொறுக்கவும். முதலில் எனக்கு தாரை தப்பட்டை படம் பற...

Saturday, January 2, 2016

Eve of 2015 - A Pet Emergency !

Day 31st of 2015.


It was the last day of the month and more than that, it was the last day of the year. I went out the afternoon to visit my father who stayed back in town, for his prayers. Did I come home at 3? I don’t remember.

I have two pet dogs as of now and every time, I come home, I look at my pet dogs first and then, I enter my home. They welcome me most of the times standing near the gate.

By the time, I hit the front tire of my scooter to the gate, sending them the signal; they hear the engine sound and will be eagerly waiting to see me, sometimes protruding their tiny head in those squares in the gate and waving their tails like the wipers of the windshield. It's lovely to watch them wag their tails. Nowadays I check if they swing it synchronously.


The mere absence of their welcome near the gate gives me a mini-stroke every time. I assumed that they would be playing in the backyard and I went straight ahead to find them. And I did the same today since both of them were absent near the gate.

My mother came out of the house and I asked her where these guys were. And she told me what had happened.

I saw it myself. My Brune was walking towards me with a great struggle. His penis was out from the sheath and stayed out and it didn't go in. I was wondering if it's PARAPHIMOSIS because it's my first time, I saw that in a dog. Puppy to be precise. So, I got in and laid in bed, started googling the symptoms and for the PICTURES TO COMPARE THEM.

 I found an appropriate picture that would show us all how it looked exactly like. click  here to view the picture. I warn you it's not for the light hearted one.(I don't own the copyright of this image and I used it for demonstration purposes. the link  will be removed if requested by owner)

I asked my mother repeatedly to check if the veterinary doctor was present in the apartment nearby. He doesn’t treat any animals here since a grieving owner had spread a rumor that his treatment made his dog’s condition worse. The doctor is not scared, but he wants to let others know that he isn’t interested in treating anyone who doesn’t trust him.

Still lying in bed, I was reading pages about what it could possibly be. Ten silent minutes passed by.

I heard my mother opening the gate and she called me, asked me to come out, shouting out loud, telling me that the doctor came along. I could sense in her words, that she was trying to comfort me as much she could, she wanted to do her best. And she did what she could do. I came out and I greeted the vet doctor.

“Doctor, Please See My Puppy !”

“Show Me What It Is .”

“Please Take A Look At This.”

I Lifted My Brune Up And Tried Keeping Him On My Thighs. But He Squealed Like A Pig And Ran Away.But The Doctor Has looked At It By That Time.

“It Will Get Better Sometimes. The Penis May Fall Down. It May Get Necrotic “

“How Can You Treat This, Sir ?”

“We Do Surgery. A Slit In The Dorsal Part Opens It Up And Relieves The Congestion Usually”

“And Where Do They Operate For This ?“

“You Must Go To Mettupalayam Veterinary Hospital Or To Coimbatore”

“Ooooh !”

“Can You Do Something, Doctor?”

“No, I Can't !”

“Does The Sugar Water Work ?”

“Oh, Yes, It Isn’t The Sugar Water! The Salt Water Takes The Water From The Penis And Reduces The Edema.”

“Thank You”

“Don’t Forget To Use The Gloves If You Are Going To Drip Salt Water .”

“I Will”

As soon as the doctor left, I called my father and asked him if he could check the availability of the doctors in the Mettupalayam hospital.

He replied me with a yes and I went in and took a box full of salt and a bowl full of water and few plastic cups to prepare the mixture.

I called my Brune, but he didn't appear. I found him and took him carefully and let him be my side. But he ran away like a wisp of smoke.

I brought him back and tied his legs and knotted his mouth loose because of that tender loving care.

He kicked me all possible way and rose like a phoenix from the bundle of knots and ropes.

Now, this time, I tied him properly and I started dripping the salt water in his penis. He felt very uncomfortable. He tried to shake it off.

I gave him some time. But he didn't enjoy it apparently. But there can be nothing done at this moment and it has to be done regardless his wish.

I continued this for half an hour and in the end, Brune’s mouth was full of froth because of his struggle for breath and gasping.

The edema has reduced and almost of the penis has got in the sheath. But still, he was feeling pain and he was crying. I saw him in his eyes what he is feeling. I saw him suffering and I felt the same in me.

I want to give the best I can do and so I did this.

At this point of time., I want to tell you that I have a bachelor’s degree in medicine and surgery and I can treat a few conditions. I can treat humans. But I can recognize symptoms in animals with the knowledge I gained from my study and it helped me diagnose the condition earlier. In no particular way, I encourage the readers of this essay to treat their pets on their own. I advise them to recognize the alarming symptoms, red flag signs, and emergencies and take them to the nearest available veterinary doctor. I strongly recommend this and nothing else.

After the episode was over, my mother came to us with a glass full of milk. Brune drank the glass full and I made him rest for some time.

All the time, Aanju was sleeping. He wasn’t bothered to hear Brune crying and was peacefully sleeping near to us.

Few important things I want to mention here(Disclaimer):

1.I don’t advise readers to use google to check symptoms.

2.I don’t advise readers to treat their pets at home.

3.I don’t advise the readers to waste their time doing the above-mentioned things and end up in frustration because your pet may be having a medical or surgical emergency and immediate care.

4.If my article have misled the readers and if it has made them misinterpret like mentioned above, I don’t take any responsibility for the same.

Monday, December 28, 2015

Thara Thappattai Vadhana vadhana song lyrics -வதன வதன வடி வடிவேலனே

தகின தகின தக ததீம் த தா
தகிட தஜனு தக தாம்

வதன வதன வடி வடிவேலனே
ஏ வசிய மருந்து வைக்க வா
பொல்லாத பயபக்தி கொண்டேனடா
என்னோட ஸுய புத்தி சொன்னேனடா
சொன்னாலும் புரியாதுடா

பிக்கட்டும்  பிக்கட்டும் போடு
தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்

ஹேய் தகின தகின தக ததீம் த தா

குசலக் காரி இவ
 போட்டி வெச்சுப்புட்டா
வேட்டக்காரி மவ
ஆட்டம் போட்டு புட்டா
தகின தகின தக ததீம் தா

தாம் தோம் தித்தோம்
தாம் தோம் தித்தோம்
தாம் தோம் தித்தோம் தம் தோம்

ரஹள ரஹள கல கட்டுதடா
புழுதி பறக்க விட வா
வித்தார கள்ளி நான் வந்து நின்னா
நிக்காம கை தாளம் போடுமடா
ஸொக்காம  ஸுதி ஸேரடா
பிக்கட்டும்  பிக்கட்டும் போடு
தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்

   ரஹள    ரஹள கல கட்டுதடா
பருவ பருவ புள்ள
குத்தம் கொறயில்ல
பழக பழக மெல்ல
பத்திக்குமே உள்ள

   ரஹள    ரஹள கல கட்டுதடா

ஹேய்  ஹேய் ஹ  ஹேய்
ஹேய்  ஹேய் ஹ  ஹேய்
ஹேய்  ஹேய் ஹ  ஹேய்
ஹேய்  ஹேய்

பகட பகட ஆடும் கண்ணால தான்
பதற பதற வைக்க வா
தலை காலு புரியாம நா ஆடவா
தலை வாழை இலை போட்டு விருந்தாக்கவா
கண்ணால கத பேசவா
பிக்கட்டும்  பிக்கட்டும் போடு
தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்

   ரஹள    ரஹள கல கட்டுதடா
பருவ பருவ புள்ள
குத்தம் கொறயில்ல
பழக பழக மெல்ல
பத்திக்குமே உள்ள

   ரஹள    ரஹள கல கட்டுதடா

I typed the tamil lyrics of this song .
So , Please give me the credit if you are copy pasting.i will be glad If you are sharing his post .

Tharai Thappattai Paaruruvaaya song lyrics-பாருரு வாய பிறப்பற வேண்டும்

பாருரு வாய பிறப்பற வேண்டும்  பத்திமையும் பெற வேண்டும் (2)
சீருரு வாய சிவபெருமானே செங்கமல மலர் போல்
ஆருரு வாய  என்னாரமுதே  உன் அடியவர் தொகை நடுவே
ஓருரு வாய நின் திருவருள் காட்டி
என்னையும்  உய்யக் கொண்டருளே (2)
பாருரு வாய பிறப்பற வேண்டும்  பத்திமையும் பெற வேண்டும்

பத்திலன் ஏனும் பணிந்திலன் ஏனும் உன் உயர்ந்த பைங்கழல் காண
பித்திலன் ஏனும்  பிதற்றிலன் ஏனும் பிறப்பறுப்பாயெம்பெருமானே
 முத்தனையானே  மணியனையானே முதல்வனே முறையோ
 என்றெத்தனை யானும் யான்தொடர்ந்துன்னை இனி பிரிந்தாற்றேனே.

இனி பிரிந்தாற்றேனே.

I typed the tamil lyrics of this song .
So , Please give me the credit if you are copy pasting.i will be glad If you are sharing his post .

Tharai Thappatai Idarinum song lyrics-இடரினும் எனதுரு நோய் தொடரினும்

இடரினும் எனதுரு நோய் தொடரினும்
நின் கழல் தொழுதெழுவேன்
வாழினும் ஸாவினும் வருந்தினும் போய்வீழினும்
நின் கழல் விடுவேனல்லேன்
தாழிலம் தடம் புனல் தயங்கு ஸென்னி
போழில மதி வைத்த புண்ணியனே
போழில மதி வைத்த புண்ணியனே

என் உள்ளம் கோவில் அங்கே உண்டு தெய்வம்
அது இந்த கீதம் அல்லவா - சொல்லவா
உன்னை தொடும்  உண்மை அல்லவா

நீ வந்ததெங்கோ நானும்  வந்ததெங்கோ
நம்மை இங்கு  ஒன்றாய் சேர்த்ததே - இசையே
எந்தன் முன்பு உன்னை வைத்ததே

பிறந்தது சிற்றூரில்
வாழ்வதோலைக்குடிலில்
இருக்கும் இவை வந்து என்னை என்ன செய்யும்
மேகமற்ற வான் போல
தெளிந்த தண்ணீர் போல
ஊற்றெடுக்கும் இஸையமுதம் எந்தன் மீது ஓடும்


நீ விரும்பும் நேரம் உனக்கிது வேண்டும்
உன் கவனம் யாவும் பொழுது போக தீரும்
சிறிதே இஸைத்தாலும் அருமருந்தாகும்
வாழ்வென்ன இஸையென்ன எனக்கு ஒன்றாகும்
என் உள்ளம் கோவில் அங்கே உண்டு தெய்வம்
அது இந்த கீதம் அல்லவா சொல்லவா
உன்னை தொடும் உண்மை அல்லவா

ஊர்கள் கூடும் திருநாளை தொடங்கி வைக்கும் என் கூட்டம்
முடிந்தால் ஊரோரம் ஒதுங்கி வாழ வேண்டும்
இஸை தெய்வம் கலைவாணி எனக் கருளும்போதும்
ஊர் தெய்வம் பேஸாது ஸாட்சி போல பார்க்கும்
நிறைந்த என் நெஞ்சம்  திறந்து இருக்கும் வானம்
குறைகள் தன்னை தள்ளி  உண்மை கொண்டு வாழும்
எனக்கென்று எது உண்டு இங்கு இந்த மண்ணில்
 எந்த எதிர்பார்ப்பும் இல்லை வேறு என்ன வேண்டும்

என் உள்ளம் கோவில் அங்கே உண்டு தெய்வம்
அது இந்த கீதம் அல்லவா சொல்லவா

உன்னை தொடும் உண்மை அல்லவா



I typed the tamil lyrics of this song .
So , Please give me the credit if you are copy pasting.i will be glad If you are sharing his post .

Tharai Thappattai Aarambam Aavathu Pennukuley lyrics -ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே

ஆரம்பம்      ஆவது      பெண்ணுக்குள்ளே  
அவன்      ஆடி      அடங்குவதும்      மண்ணுக்குள்ளே

மனிதன்      ஆரம்பம்   ஆவது   பெண்ணுக்குள்ளே
  அவன்   ஆடி   அடங்குவதும்   மண்ணுக்குள்ளே        

ஆராய்ந்து   பார்   மனக்      கண்ணுக்குள்ளே
ஆத்திரம்   கொள்ளாதே   நெஞ்சுக்குள்ளே  

ஆரம்பம்      ஆவது      பெண்ணுக்குள்ளே  
அவன்      ஆடி      அடங்குவதும்      மண்ணுக்குள்ளே

மனைவியின் ஒப்பாரி :
         ஐய்யோ   ஐய்யோ   ஐய்த்தான்  
இந்த   சின்ன   வயஸுல   இப்படி      புட்டுகிட்டீங்களே   ஐய்த்தான்
என்   மீது   நிஜமான   அன்பிருந்தால்   உண்மையை   கூறுங்கள்
ஏன்   இந்த   பழிக்கு   ஆளாகிவிட்டீர்கள்   ஐய்த்தான்

அன்பை      கெடுத்து   நல்லாஷையை   கொன்றவன்  
ஆட்டம்   நிலைக்காது   ஞானப்பெண்ணே   (2)  
துன்பத்தை   கட்டி   ஷுமக்க      துணிந்தவன்
ஷொன்னாலும்   கேட்பானோ   ஞானப்பெண்ணே   (2)  

ஐய்த்தான்   எமன்   இவ்வளவு   அவசரமாக   தங்களை   அழைத்துச்   செல்ல
   அப்படி   என்னதான்   தவறு   செய்துவிட்டீர்கள்   ஐய்த்தான்

தவறுக்கும்   தவறான   தவறை   புரிந்துவிட்டு
தனிப்   பட்டு   போனவன்   ஞானப்பெண்ணே
பதறி   பதறி   நின்று   கதறி   புலம்பினாலும்  
பயன்பட்டு   வருவானோ   ஞானப்பெண்ணே(2)

ஐயய்யோ      ஐத்தான்  
உங்கள்   மூச்செங்கே   ஐத்தான்
பேச்செங்கே   ஐத்தான்
கொய்யாலே   எனக்கு   சேரவேண்டிய   சொத்து   எங்கடா   ஐத்தான்

கொடுத்தவனே   பறித்துக்கொண்டான்டீ
மண்ணில்   வளத்தவனே   எடுத்துக்கொண்டான்டீ
உசுர   கொடுத்தவனே   பறித்துக்கொண்டான்டீ
மண்ணில்   வளர்த்தவனே   எடுத்துக்கொண்டான்டீ

பொருத்தமான   துணை   இருந்தும்  
பொங்கி   வரும்   அழகிருந்தும்  
போன   பக்கம்   போக   விட்டான்   பார்வையை
அவன்   பொறுத்து   பாத்து   முடிச்சுப்புட்டான்   சோலியை
நாடு   மாறி   போன   பய
நாலும்   கெட்ட   ஈனப்பய
மூனு   தாலி   அறுக்கும்படி   வச்சுப்புட்டான்
இப்ப   முச்சந்தியில்   சட்டி   ஒடைக்க   விட்டுப்புட்டான்
உசுர   கொடுத்தவனே   பறித்துக்கொண்டான்டீ
மண்ணில்   வளர்த்தவனே   எடுத்துக்கொண்டான்டீ  

   கருணையே   வடிவமான   தெய்வமா   உன்   ஆவியை   பறித்தது

ஒறவு   மொற   மதிச்சதில்ல
ஒருத்தியோடு   இருக்கவில்ல(2)
   மூனு   பேரு   பூவும்   பொட்டும்   போச்சுடா
இப்போ   ஒத்தக்காசு   நெத்தி   பொட்டு   ஆச்சுடா
உசுர   கொடுத்தவனே   பறித்துக்கொண்டான்டீ
மண்ணில்   வளர்த்தவனே   எடுத்துக்கொண்டான்டீ

சிங்காரம்   கெட்டு   ஷிறைபட்ட   பாவிக்கு   ஷம்ஷாரம்   ஏதுக்கடீ
தங்கம்   ஸம்ஸாரம்   ஏதுக்கடி  
சிங்காரம்   கெட்டு   ஷிறைபட்ட   பாவிக்கு   ஷம்ஸாரம்   ஏதுக்கடீ
தங்கம்   ஸம்ஸாரம்   ஏதுக்கடி  
மனைவியை   குழந்தையை   மறந்து   பிரிந்தவனை
வாழ்த்துவதாகாதடி(2)
தங்கம்   மன்னிக்க   கூடாதடீ

சிங்காரம்   கெட்டு   சிறைபட்ட   பாவிக்கு   ஷம்ஷாரம்   ஏதுக்கடீ

தங்கம்   ஷம்ஷாரம்   ஏதுக்கடி

I typed the tamil lyrics of this song .
So , Please give me the credit if you are copy pasting.i will be glad If you are sharing his post .

Tharai Thappattai Aata Kaari song lyrics -ஆட்ட காரி மாமம் பொண்ணு

ஆட்ட காரி மாமம் பொண்ணு
கேக்க வேணும் கஸக்கி திண்ணு
கூட்டு சேந்து போட்டு தாக்க வா
ஆ கிட்ட வா
கொஞ்சம் ஒட்டிக்க கட்டிக்க வா
உன்ன வெரட்டி புடிக்க தான்
ஒரு விருப்பம் பொறக்குது

மொறச்சு பாக்குற
வெட்டி வெறுப்பு ஏத்துற
என் ராத்திரி பூராத்தையும்
நீ கெடுத்து போட்டியே

நேத்து பாத்த வயஸு போச்சு
மாத்து மாத்து பேச்ச மாத்து
கேட்டு கேட்டு  புளிச்சு போச்சுடீ
ஊத்து டீ
 வெட்டி வேலைய விட்டுறு டீ
என்ன வெரட்டி புடிக்க தான்
வந்து தொறத்தி பாக்குற
அடி வெறுப்பு ஏத்துற
வெறும் வேடிக்க காட்டுற
உன் தூக்கமே ஏ போச்சுன்னா
அதில் எனக்கு பொறுப்பில்ல
எம் மனஸு உனக்கு சரியா தெரியுமே
அடடா வயஸும் ஆச்சு
உனக்கு புரியுமே

உம்ஹுஉம் உம்ஹுஉம்  உம்ஹுஉ  ஹுஉ ஹுஉ ஹுஉம்
நீ சிரிக்குஞ் சிரிப்பு
விரிக்கும் பொகையில
வச்சிக்கோ தளுக்கும் மினுக்கும்
திருநா ஆட்டத்துல

பித்தானதோர் பொண்ணு மனசு
மச்சான் மச்சான் என்ன நெனச்சே
கரட்டு மேட்டுல பொல்லாத மொரட்டு மழையில
பூ பூக்கும் செடியும் மொழைக்குமா

நீ இருக்கும் எடம்ந் தான்
எனக்கு கோவில்லையா
மனஸ தொறந்து பேஸு சொல்ல வாயில்லயா

சொல்லா கத உள்ள கெடக்கு
இல்லாதது எங்க இருக்கு

எனக்கு முடியல
உன்னவிட்டா போக வழியுமில்ல

ஒத்தயில நாஞ்சில விரியல

I typed the tamil lyrics of this song .
So , Please give me the credit if you are copy pasting.i will be glad If you are sharing his post .

Tharai Thappattai Songs Review ,More of an Analysis and , Less of a Review / தாரை தப்பட்டை பட பாடல் பற்றிய சிறு ஆய்வு

நான் முதன் முதலாக ஒரு படத்தின் பாடல்களை ஆய்வு செய்து எழுதும் தமிழ் கட்டுரை. அதனால் பிழை பொறுக்கவும்.

முதலில் எனக்கு தாரை தப்பட்டை படம் பற்றியே தெரியாது.
பல திரை ரசிகர்/ரசிகைகள் அவர்களுக்கு பிடித்த தமிழ் மொழி படங்களை பின் தொடர்ந்து இருப்பர்.நான் சமீப காலமாக தமிழ் படங்களை கண்டுகொள்வதில்லை. யாரேனும் நெருங்கிய நபர்கள் பரிந்துரைக்கும் படங்களை மட்டுமே பார்த்து என்னைக்காப்பாற்றிக்கொள்கிறேன்.

அப்பட பாடல்களை பதிவிறக்கம் செய்து கேட்டுப் பார்த்தேன். பூர்வ பீடிகை போதும் என நினைக்கிறேன்.ஆனால் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்பிகிறேன்.

இளையராஜா ஆயிரமாவது படத்திற்கு இசை அமைக்கிறார் என்பதற்காகவோ, மனிரத்னம் கடல் படம் எடுத்தார் என்பதற்காகவோ, டிம் பர்ட்டன் ஆலைஸ் இன் வண்ணார்பேட்டை , மன்னிக்கவும் , வன்டர்லான்ட் எடுத்துதாலோ, எதுவும் கூடவோ குறையவோ போவதில்லை. 

அதனால், இளையராஜா அவர்களை இந்த இந்த சமயத்தில் திட்டுவதோ, பிழைக்கத்தெரியாதவர் என்றோ, அல்லது, அவர் இசை அபாரம் என்றோ சிறு பிள்ளாயாய் நடந்துகொள்ளவேண்டாமே ? 

அவர் இசைக்கு எப்போதும் மரியாதை கொடுக்கும் ஒரு இசை ஆர்வமுள்ள நபர் நான். அவ்வளவே .

 முதலில் இப்பட பாடல்களை வரிசை படுத்தி அவை எந்த GENRE நடைவகையை சேர்ந்தவை என்றும் , எனக்கு தெரிந்த ராகம் வகைகளைப்பற்றியும் சொல்லிக்கொள்கிறேன். 


இசைக்கருவிகள் மட்டும் :

6.நாயகனின் அறிமுகம்
7.தாரை தப்பட்டை தீம்/THEME




நாயகனின் அறிமுகம்/HERO INTRO THEME :

நாதஸ்வர இசை கேட்க எனக்கு , “அவன் இவன்” படத்தில் , விஷால் சீலை அணிந்து நடனம் ஆடும் பாடல் தான் ஞாபகம் வந்தது. 

நான் பாலாவை இந்த பாடலில் கண்டேன்.
BALA STYLE OR BALA TOUCH IN HERO’S INTRO THEME .


தாரை தப்பட்டை தீம்/THEME :

நரம்புகளை சுண்டி இழுக்கும் இசைக்கருவிகள்.
அப்படியே சோர்வாய் இருப்பவர்களும், இதைக்கேட்டால் புத்துணர்ச்சி பெறலாம்.
நல்ல மனநிலையில் இருப்பவர்கள் உச்சத்தை உணரலாம். 

படையப்பா படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தால், அதில் க்ளைமாக்ஸ் ஸீனில் ரம்யா கிருஷ்ணன், ரஜினியிடம் விடும் இறுதி சவால், அந்த sceneக்கு ஏற்ற, நீலாம்பரிக்கு ஏற்ற பின்னணி இசையாக பொருந்தி இருக்கும்.

அந்த hero/villain feeling இருந்தது .


1.வதன வதன வடி வடிவேலனே பாடல் :

பாடலாசிரியர் : மோகன்ராஜ்.
Genre : folk

வதன வதன வடி வடிவேலனே பாடல் "எனக்கும்" , வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி பாடலை நினைவுபடுத்தியது.அந்த தகிட தாம் similarity.

மற்றபடி இந்தபாடல் ஒரு MATING CALL போலவே இருந்தது.கதாநாயகி நாயகனை அழைப்பதாய் பாடல் வரிகள் இருந்தன. 
வெளிப்படையான , கொஞ்சம் முகம் சுழிக்க வைப்பதாய் இருந்தது. 

“அடிக்கிற அடில தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா...! ம்...! கிளப்புங்கள்.” என்று இம்சை அரசன் புலிகேசியில், வடிவேலு ...சொல்வது போல, இப்படத்தில் ,நாயகி சொல்கிறார் பின்வருமாறு : 

பிக்கட்டும் பிக்கட்டும் போடு
தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்……

மற்றுஒரு வரியில் :

பகட பகட ஆடும் கண்ணால தான்,,,,, 

கண்கள் உருட்டுவது, பகடை உருட்டுவதோடு ஒப்பிட்டது மிகவும் கவனிக்கவைத்தது.இப்பாடல் ஆடும் பெண்ணின் STAMINAவை விளக்குகிறது.
களத்தில் அவர் ஆட ஆரம்பித்தால் தலை கால் புரியாமல் ஆடுவதாயும்,அவர் கை தப்பாமல் தாளம் போடும் என சொல்லும் அவர், அதற்கு ஈடாக ஸுருதி தப்பாமலிருக்க எச்சரிக்கை விடுக்கிறார் நாயகி.




2. பாருரு வாய பிறப்பற வேண்டும் பத்திமையும் பெற வேண்டும் பாடல் :

பாடலாசிரியர் : வாதவூரான் மாணிக்கம் , திருவாசகப்பாடல்
Genre : Classical
மாய மாளவ கௌளை ராகத்தில் பாடப்பெற்ற “திருவாசக” பாடல். 

வாதவூரார் சிவபெருமானிடம் கெஞ்சுகிறார்.
“கடவுள், சமயம், சித்தாந்தம் பற்றி எல்லாம் எனக்கு தெரியாது. உன் பெயரை மட்டும் அறிவேன். அதனால் என்னை உன்னிடம் சேர்த்துக்கொள்”
என்பதை இந்த வரியில்,

 “உன் அடியவர் தொகை நடுவே ஓருரு வாய நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக் கொண்டருளே”,

Among the followers of Shiva, Among the Shaivaites, please place me as a DOLL if you can and if you will . At the least ,place me among them and make me one of them and then bless me. 

ஓர் உருவாய் நின்று கொள்கிறேன், உன் அருள் கொண்டு என்னை ஆட்கொள் , என அரிமர்த்தன பாண்டியனின் தலையமைச்சர் மாணிக்கவாசகர் சிவனை வேண்டுகிறார். 

அடுத்த பத்தியில் வாதவூரான் தன் சுயநலத்தை காண்பிக்கிறார்.

யாரிடம் ???

சிவ பெருமானிடமே !!!!

 DEAR GOD, DON’T EXPECT ME TO PRAY YOU , NOT ANY TIME , NOT EVEN ALL THE TIME, BUT GIVE ME THE MOKSHA !

என்பதை

“பிதற்றிலன் ஏனும் ,பிறப்பறுப்பாயெம்பெருமானே ,பத்திலன் ஏனும், உன் உயர்ந்த பைங்கழல் காண பித்திலன் ஏனும் “

என்ற வரியில் ,

EVEN IF I DON’T BLABBER YOUR NAMES, EVEN IF I AM NOT MUCH INTERESTED IN YOU, EVEN IF I AM NOT MANIACAL ENOUGH TO RUSH O YOU TO SEE YOU LONG MATTED BEAUTIFUL HAIR LOCKS, PLEASE KEEP ME BY YOUR SIDE AND GIVE ME THE MOKSHA.

Maanika vaasagar asks this way , revealing the bitter, yet, pure selfishness and his faith to the One .

சோகம் நிறைந்த பாடல், ராஜேஷ் வைத்யாவின் வீணை இப்பாடலை வேறு levelக்கு கொணுசென்றுள்ளது. 

மாய மாளவ கௌளை ராகத்தில், ஸ்ரீ ராகவேந்திரர் பட ராம நாம பாடல் similarities காணலாம்.

subtle tinnitus mimicking சொல்லாயோ சோலைக்கிளி, and மாரியம்மா மாரியம்மா( மலேஷியா வாசு பாடியது).

மதுர மரிக்கொளுந்து வாசம் shades can be appreciated since they all belong to same MAYA MAALAVA GOWLAI .



3. இடரினும் எனதுரு நோய் தொடரினும் நின் கழல் தொழுதெழுவேன் பாடல் :

பாடலாசிரியர் : இளையராஜா
ராகம் : சுப பந்துவராளி
GENRE : “SOUL”

பக்தியை மிகவும் பிழிந்து பாடி இருக்கிறார் பாடகர் ! பாடலில் வார்த்தைகள் பலவும் திருவாசகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

இப்பாடலில் பக்தி கலந்த, முறையீடல் உள்ளது.
நாயகன் கீழ்நிலை அடைகிறார் போல, பாடல் காட்சியில்.
அவர் கடவுளிடம் முறையிடுகிறார். தான் ஏன் இந்நிலை அடைந்தாரென மன்றாடுகிறார். கிராமிய கலைக்கு அங்கீகாரமில்லாத்து குறித்து வருத்தப்படுவதாய் தெரிகிறது.அதை இந்த வரிகளில் காணலாம். 

“ஊர்கள் கூடும் திருநாளை தொடங்கி வைக்கும் என் கூட்டம்
முடிந்தால் ஊரோரம் ஒதுங்கி வாழ வேண்டும்
இஸை தெய்வம் கலைவாணி எனக் கருளும்போதும்
ஊர் தெய்வம் பேஸாது ஸாட்சி போல பார்க்கும்"

மறுபடியும் ஸ்ரீராகவேந்திரர் படபாடல் ஒன்றைக்குறிப்பிடலாம். அழைக்கின்றான் மாதவன் போல இருப்பதை உணரலாம்.




4. ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே பாடல் :

பாடலாசிரியர் : பட்டுக்கோட்டை கலியாண சுந்தரனார்
Genre : Country/ Folk

இந்தப்பாடல் ஒரு RE-CREATION from an old tamil film song.

Guess it ? 

ஞானப்பெண்ணே !!

சிவாஜி கண்ணிழந்து,பத்மினி கண்ணகி போல் தன் கணவனை மீட்டெடுக்க வருவாரே !!

தங்கப்பதுமை, தாரை தப்பட்டை ஆச்சு !!!!

ஜெயராமனின் குரல் , அனந்துவின் குரலாச்சு.!!

அத்தான் , ஐத்தான் ஆச்சு. !!

பழி வந்து புட்டுக்கிட்டான்னு ஆச்சு.!!

எமன் வந்தான். ஒப்பாரி வந்தது. !

ஞானப்பைய்யா !!! 

சாதா பாடலை ,ராஜா கிராமிய பாடலாய் மாற்றினார்.!!

கண் போச்சு அப்போ.! இப்போ கண் போச்சு.கூடவே உயிரும் போச்சு. !!!!

தாலி வைத்து அப்போ கேட்கிறாள் பத்மினி. !!! இப்போ மூனு தாலி அறுந்துபோச்சு. !!!

This song cant be called a remix. ILAYARAAJA created a new version .!!!




5. ஆட்ட காரி மாமம் பொண்ணு கேக்க வேணும் கஸக்கி திண்ணு பாடல் :

பாடலாசிரியர் : வேற யாரு நம்ம ஞானப்பையன் இளையராஜா தான்
Genre : Jazz

As soon as you hear this song, you recognize it’s THE song of RAJA.

The classic touch of Ilayaraaja with all his violins make a beautiful duet. Just like the Hero intro was so Bala style, this is so Ilayaraaja style.

The vocals go in one direction and violins go in another direction.
For beginners , thats how you identify JAZZ. 
No particular pattern , indeed.

ஒரு வார்த்தையை கசக்கலாம்,
ஆனால் “கஸக்கி” என்கிற வார்த்தையை கசக்க ராஜாவால் தான் முடியும். 

ஊடலை குறிக்கும் பாடலாய் தெரிகிறது.
Adulthood, lust, love is expressed raw and untarnished.
Few pronounciation mistakes and வார்த்தைகளை சுருக்கியது எனக்கு பிடிக்கவில்லை. 

The hero asks to keep her flirting to herself and to the audiences in the upcoming festival day.,
தளுக்கும் மினுக்கும். Coquettish guestures and all that !!!!


My Marks for the SOUNDTRACKS :
****
FOUR STAR
90/100




BOTTOM LINE : 

NOT YOUR TYPICAL HYPED UP ALBUM, BUT IT STAYS TRUE TO PLOT , SO RELATED TO ITS CONTENT AND RAJA SIR HAS DONE MORE THAN JUSTICE IN DELIVERING MUSIC.

HE HAS “MY” EXCEEDED EXPECTATIONS .

While few or may behalf the tracks feel like, what a lay man would call “Rahmanish” , i would call them “refreshing” since we dont hear much Raja now , to play safe and to convey the real thing .